Saturday, August 8

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்

Song:Vaanuyarndha Soalaiyilae Nee Nadandha
Film: Idhaya Kovil
Artists: S P Balasubramaniam
Composer: Illayaraja
Lyrics: Pavalar Varadharajan

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்..
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்..

வானுயர்ந்த சோலையிலே

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்...
.பாழான நாடி என்று பார்த்தவர்கள் கூறவில்லை...
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாடி என்று பார்த்தவர்கள் கூறவில்லை...
தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும்
தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும்
விணாக போகுமென்று யரேனும் நினைக்கவில்லை

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்..
வானுயர்ந்த சோலையிலே

ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே விற்றிருந்த..
மணல் பரப்பு வேதனையை தூண்டுதடி
ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே விற்றிருந்த...
மணல் பரப்பு வேதனையை தூண்டுதடி..
பூத்திருந்த மலர் எடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பூத்திருந்த மலர் எடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலம் எல்லாம் பழங்கதையானதடி

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்.
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்..
வானுயர்ந்த சோலையிலே................

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் (2)

(வானுயர்ந்த)

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

(வானுயர்ந்த)

ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

(வானுயர்ந்த)

----------------------------------------------------------------------------------

No comments :

Post a Comment